யாழ். மயிலிட்டி தெற்கு கட்டுவனைப் பிறப்பிடமாகவும், திருகோணமலை மிகுந்தபுரம், பிரான்ஸ் Le Bourge ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட நேசரட்னம் சின்னத்தம்பி அவர்களின் நன்றி நவிலல்.
எங்கள் தெய்வத் திருமகள் குடும்பத் தலைவி அமரர் திருமதி. சின்னத்தம்பி நேசரட்ணம் இயற்கை எய்தியதை அறிந்து உடன் வந்து எமக்கு சகல உதவிகளையும் வழங்கி ஆறுதல் கூறி அனுதாபங்கள் தெரிவித்தவர்களுக்கும். வெளிநாடுகளிருந்தும் தொலைபேசி. முகநூல். மின்னஞ்சல். RIP BOOK அகியவை மூலமாக இவ் துயரத்தை பகிர்ந்து கொண்டவர்களுக்கும். வெளிநாடுகளில் எமதெமது இல்லங்கள் வந்தும் தொலைபேசியிலும் அனுதாபங்கள் தெரிவித்தவர்களுக்கும். கிரிகைகளின் போது நேரில் கலந்து கொண்டு அனுதாபங்கள் தெரிவித்து. பல்வேறு வழிகளிலும் துனை நின்று உதவிகள் புரிந்தவர்களுக்கும். மலர் வளையங்கள் வைத்து மலர் தூவி மலர் மாலைகள் சாத்தி. மலரஞ்சலி செலுத்தியவர்களுக்கும். அந்தியேட்டி இன்றைய சபீண்டீகரணம் ஆத்ம சாந்திப்பிரார்தனைகளில் எமது இல்லத்தில் எம்முடன் இணைந்து கொண்டு மதியபோசனத்தில் களந்துகொண்டவர்களுக்கும். இம் நினைவு மலரை தாயரித்து உதவிய அனைவருக்கும் மற்றும் உற்றார் உறவினர்கள் நண்பர்கள். இதில் குறிப்பிட தவறியவர்களுக்கும். எமது உளமார்ந்த நன்றிகளை உங்கள் பொற்பாதங்களில் சமர்ப்பிக்கின்றோம். அனைவருக்கும் நன்றிகள் பல நவில்கின்றோம். ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!