2ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் நேசரட்னம் சின்னத்தம்பி
வயது 89

அமரர் நேசரட்னம் சின்னத்தம்பி
1934 -
2023
மயிலிட்டி தெற்கு, Sri Lanka
Sri Lanka
Tribute
2
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
மலர்வளையம் அனுப்ப.
யாழ். மயிலிட்டி தெற்கு கட்டுவனைப் பிறப்பிடமாகவும், திருகோணமலை மிகுந்தபுரம், பிரான்ஸ் Le Bourge ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த நேசரட்னம் சின்னத்தம்பி அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
அம்மா அம்மா எங்களை விட்டு
சென்று ஈராண்டு ஆனதோ
நொடியளவும் நம்பமுடியாமல் பரிதவித்து
நிற்கின்றோம்மா...
அம்மா கடலளவு பாசத்தை வைத்து
உன் கண் பார்வைக்குள் எங்களை
அன்பால் கட்டி வைத்தாய்- இன்று
கண்ணீருடன் நினைவலையை தந்து
விட்டுச் சென்று ஆண்டு இரண்டு ஆனதம்மா...
அம்மா உன் நேசம் தேடி
இன்னும் கனத்த இதயத்துடன்
உன் சாந்த முகத்தின்- புன்னகை
சாரலின் நினைவுகளுடன்..
அன்புக்கு வரைவிலக்கணம் எது
ஆழ்ந்த போது கண்முன்னே
அம்மாவின் பாச நினைவுகள் தான்
உங்கள் ஆத்மா சாந்திக்காகப்
பிரார்த்திக்கின்றோம்!
ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!
தகவல்:
குடும்பத்தினர்