Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 12 JAN 1934
இறப்பு 22 AUG 2023
திருமதி நேசரட்னம் சின்னத்தம்பி
வயது 89
திருமதி நேசரட்னம் சின்னத்தம்பி 1934 - 2023 மயிலிட்டி தெற்கு, Sri Lanka Sri Lanka
Tribute 2 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். மயிலிட்டி தெற்கு கட்டுவனைப் பிறப்பிடமாகவும், திருகோணமலை மிகுந்தபுரம், பிரான்ஸ் Le Bourge ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட நேசரட்னம் சின்னத்தம்பி அவர்கள் 22-08-2023 செவ்வாய்க்கிழமை அன்று பாரிஸ் பிரான்ஸில் இயற்கை எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இளையதம்பி அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான செல்லையா இலட்சுமி தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,

காலஞ்சென்ற சின்னத்தம்பி அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான ஞாணாம்பிகை, புஸ்பராணி, தேவராஜா, சேகராஜா மற்றும் சந்திரலீலா(கனடா), காலஞ்சென்ற யோகராஜா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

இரஞ்சிதமலர்(பிரித்தானியா), சுகுமார்(பிரான்ஸ்), விஜயகுமார்(பிரான்ஸ்), சந்திரகுமார்(பிரான்ஸ்), ராஜ்குமார்(பிரித்தானியா), டிலிப்குமார்(பிரான்ஸ்), ஜயக்குமார்(பிரித்தானியா), சாந்தமலர்(பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்றவர்களான தங்கராஜா, தருமலிங்கம், தங்கம்மா, அன்னம்மா, பரஞ்சோதி ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,

ஸ்ரீவசந்தேஸ்வரன், இந்துமதி, நாளாயினி, உலகநாயகி, தயாநந்தி, அனுஷா, தனுஷா, ஜெயப்பிரகாஸ் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

இரோத்தமி(அருண்), பிரித்தமி, டிலுஜா(கஜீபன்), கிரிசாந்(நிசானா), நிதர்சன், விஜிதா, சிரானி, சிரிஸ், ரிசானி, ரிசாந், அக்‌ஷரா, அபினுஷன், சிந்துயா, ஜெனிற்றா, சுகிற்றா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

டினோஜி, டர்வின், றியோ ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள். 

Live Link: Click Here

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction
தகனம் Get Direction

தொடர்புகளுக்கு

ஸ்ரீ. இரஞ்சிதமலர் - மகள்
சி.விஜயகுமார் - மகன்
சி.ராஜ்குமார் - மகன்
சி.ஜயக்குமார் - மகன்
சி.சுகுமார் - மகன்
சி.சந்திரகுமார் - மகன்
சி.டிலிப்குமார் - மகன்
ஜெ.சாந்தமலர் - மகள்

Photos

Notices

நன்றி நவிலல் Wed, 20 Sep, 2023