Clicky

பிறப்பு 22 JUN 1977
இறப்பு 01 SEP 2024
திரு நேசநாயகம் கென்ஸ்மோகன்
வயது 47
திரு நேசநாயகம் கென்ஸ்மோகன் 1977 - 2024 குப்பிளான், Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

அவரின் உடன்பிறவா சகோதரிகள் 04 SEP 2024 United Kingdom

தமிழீழத்திற்காக தன்னை அர்ப்பணித்தவர் எங்க̀̀ள் கென்ஸ் அண்ணா. தமிழீழம் எங்கள் தலைவர் காலத்தில் மலரும் என்ற நம்பிக்கையில் தனது இளைமைக் காலத்தை முழுமையாக செலவழித்து பல வேலைத்திட்டங்களில் பங்கெடுத்தார். சிலவற்றில் முன் நின்று செயலாற்றினார். தன்னை விட சிறிய வயதினரையும் மதிக்க தெரிந்தவர். அவர் அவருக்காகவும் அவரது குடும்பத்திற்காகவும் வாழ தொடங்கிய காலத்தில் இவ்வுலகை விட்டு பிரிந்ததை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவரின் குடும்பத்திற்கு ஆறுதல் சொல்ல எங்களிடம் வார்த்தை இல்லை. கென்ஸ் அண்ணா... உங்கள் ஆத்மா சாந்தியடைய ஆண்டவனை பிரார்த்திக்கின்றோம்...