Clicky

பிறப்பு 22 JUN 1977
இறப்பு 01 SEP 2024
திரு நேசநாயகம் கென்ஸ்மோகன்
வயது 47
திரு நேசநாயகம் கென்ஸ்மோகன் 1977 - 2024 குப்பிளான், Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

Nat Balachandra 19 SEP 2024 United Kingdom

நல்ல மனம் கொண்ட ஆத்மா அன்பாவர் எவர் என்ன உதவி கேட்டாலும் முகம் சுளிக்காமல் முடியாது என்று சொல்லாமல் உதவி செய்பவர் இந்த அண்ணா என்று என்மகள் என்னிடம் சொன்னாள் அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவன் இயேசு துணை புரிவார் அன்னாரின் குடும்பத்தினர்ரிக்கு ஆழ்ந்த அனதாபங்கள்