Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 22 JUN 1977
இறப்பு 01 SEP 2024
அமரர் நேசநாயகம் கென்ஸ்மோகன்
வயது 47
அமரர் நேசநாயகம் கென்ஸ்மோகன் 1977 - 2024 குப்பிளான், Sri Lanka Sri Lanka
Tribute 16 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். புன்னாலைக்கட்டுவன் தெற்கு குப்பிளானைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வதிவிடமாகவும் கொண்ட நேசநாயகம் கென்ஸ்மோகன் அவர்கள் 01-09-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், பரிமளம் அவர்களின் அன்புப் பேரனும்,

நேசநாயகம் அற்புதம் தம்பதிகளின் அன்பு மகனும், கிருஸ்ணர் அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கௌசலா அவர்களின் அன்புக் கணவரும்,

கயலினி, கவின்நிலா, கவிமொழி ஆகியோரின் அன்புத் தந்தையும்,

டொறின் நிலானி, டொறின் நிசா(டென்மார்க்), கென்ஸ் ஜெறோன், நிந்துஜா, நீரஜா, நிதன்ஜா ஆகியோரின் அன்புச் சகோதரரும், 

ஜெகதீஸ்வரி, புஸ்பமலர், பிறேமதாசன், ஜெயந்தினி, லோசனா ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.  

To Watch Funeral LiveClick here

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
திருப்பலி Get Direction
நல்லடக்கம் Get Direction
Funeral Reception Get Direction

தொடர்புகளுக்கு

நேசநாயகம் தேவசகாயம் - தந்தை
வினோ - உறவினர்
ரவி - சகலன்

Photos

Notices