
அமரர் நேசமணி யோகராஜா
இளைப்பாறிய உப அதிபர்- CCTMS வவுனியா, அதிபர்- இராஜேந்திரம்குளம் கனிஷ்ட பாடசாலை, ஆசிரியை- Tolworth & Kingston Tamil School
வயது 94
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Nesamani Yogarajah
1926 -
2020

பெருமதிப்பிற்குரிய எனது ஆசிரியைக்கு இறுதி வணக்கங்கள்.அவரது குடும்பத்தினருக்கும், நன்பர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள். அன்னாரின் ஆத்ம சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கின்றேன். இரெத்தினேஸ்வரன் குடும்பம்.
Write Tribute