Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 05 APR 1926
இறப்பு 26 DEC 2020
அமரர் நேசமணி யோகராஜா
இளைப்பாறிய உப அதிபர்- CCTMS வவுனியா, அதிபர்- இராஜேந்திரம்குளம் கனிஷ்ட பாடசாலை, ஆசிரியை- Tolworth & Kingston Tamil School
வயது 94
அமரர் நேசமணி யோகராஜா 1926 - 2020 வவுனியா, Sri Lanka Sri Lanka
Tribute 84 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

வவுனியா இராஜேந்திரம் குளத்தைப் பிறப்பிடமாகவும், வைரவபுளியங்குளம், பிரித்தானியா Long Ditton, Surrey ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட நேசமணி யோகராஜா அவர்கள் 26-12-2020 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி நாகமணி உடையார்  தம்பதிகளின் அன்பு மகளும்,  திரு. திருமதி சண்முகம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற யோகராஜா(Former Head of Confidential Branch Civil Service Irrigation Dept) அவர்களின் பாசமிகு மனைவியும்,

நேசி(National Health Service), Dr. யோகமாலா(மாலா), யோகலதா(லதா), நேசராஜன்(தம்பா- Mortgage Adviser-Access Direct) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்றவர்களான தானியேல் உடையார், பொன்னம்மா இராஜரட்ணம், இராசம்மா பொன்னம்பலம், தவமணி மாசிலாமணி, பெஞ்சமின் இராஜரட்ணம் மற்றும் யோசேப் நவரட்ணராஜா(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

தெய்வேந்திரன்(Accountant), Dr. சூசைநாதன்(Orthopaedic Consultant), கமலநாதன்(Civil Servant), ஜெயந்தினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

செபஸ்ரியானா(வவுனியா), காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை, நாகம்மா வீரசிங்கம், குமாரசிங்கம், சிதம்பரப்பிள்ளை, சிவபாக்கியம் அருளம்பலம் மற்றும் ரோகினி நவரட்ணராஜா(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

Dr. ஆர்த்தி(Children Psychiatric Consultant), அர்ஜுன்(MSci (Hons) LLB (Hons)-Bank of America), Dr. ஆரணி, Dr. அபிநயா, Dr. அபிஷனா,  அபிரா(Medical student at St George’s University London) ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும், 

விதுணன்(Financial Adviser), விஷான் (Masters in management student at Warwick University) ஆகியோரின் பாசமிகு அப்பம்மாவும், 

ராஜேஸ்(Management Consulting Director- PWC),  Dr. ஷோனியா, டேவிட்(Economist) ஆகியோரின் அம்மம்மாவும்,

சாமுவேல் அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.   

தகவல்: குடும்பத்தினர்