1ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் நேசமணி யோகராஜா
இளைப்பாறிய உப அதிபர்- CCTMS வவுனியா, அதிபர்- இராஜேந்திரம்குளம் கனிஷ்ட பாடசாலை, ஆசிரியை- Tolworth & Kingston Tamil School
வயது 94
Tribute
84
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
வவுனியா இராஜேந்திரம் குளத்தைப் பிறப்பிடமாகவும், வைரவபுளியங்குளம், பிரித்தானியா Long Ditton, Surrey ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த நேசமணி யோகராஜா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
உயிர் தந்த எம் அன்னையே!
ஓராண்டு போனதம்மா
உன் முகம் பாராமல்
புங்கையில் பூத்த புன்னகை மலரே!
எங்களின் இதயத்தில் என்றும் வாழும்
ஒரு மலராய் மலர்ந்து
பலர் வாழ மணம் வீசிய அன்னை
என்றும் அழியாத உன் பாசம்
எம்மை விட்டு அகலாது தாயே
எங்கள் மனங்களில் இருந்து உங்கள்
நினைவுகள் பறித்திட முடியாது
நிலையில்லா இவ்வுலகை விட்டு
நீள்துயில் கொண்ட உங்களின் ஆத்மா
சாந்தியடைய என்றும் இறைவனைப்
பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
குடும்பத்தினர்