
அமரர் நேசமணி யோகராஜா
இளைப்பாறிய உப அதிபர்- CCTMS வவுனியா, அதிபர்- இராஜேந்திரம்குளம் கனிஷ்ட பாடசாலை, ஆசிரியை- Tolworth & Kingston Tamil School
வயது 94
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Nesamani Yogarajah
1926 -
2020

அம்மா, உங்கள் பிரிவு எங்களை வாட்டுகிறது. உங்கள் ஆசியில் அமைதி கொள்கிறோம் உங்கள் ஆன்மா இறைவனடி சேர பிரார்திக்கிறோம். இப்படிக்கு நாதன் குடும்பத்தினர் பிரான்ஸ்
Write Tribute