
அமரர் நேசமணி யோகராஜா
இளைப்பாறிய உப அதிபர்- CCTMS வவுனியா, அதிபர்- இராஜேந்திரம்குளம் கனிஷ்ட பாடசாலை, ஆசிரியை- Tolworth & Kingston Tamil School
வயது 94
கண்ணீர் அஞ்சலி
RIP.
Late Nesamani Yogarajah
1926 -
2020
அன்னாரின் ஈடு செய்ய முடியா இழப்பினால் தவிக்கும் யோகா அண்ணாவுக்கும் அவரது குடும்பத்தினர் அனைவருக்கும் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதோடு அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறோம். நன்றி.

Write Tribute