Clicky

பிறப்பு 23 DEC 1961
இறப்பு 25 FEB 2025
திரு நெல்லிநாதன் திருமுருகானந்தன்
வயது 63
திரு நெல்லிநாதன் திருமுருகானந்தன் 1961 - 2025 வட்டுக்கோட்டை, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
RIP.
Mr Nellinathan Thirumurugananthan
1961 - 2025

அன்பு நண்பனே உன் இழப்பை அறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன். முன்பு உன்னுடன் தொலைபேசியில் அடிக்கடி தொடர்பு கொண்டு பேசிக்கோள்வோம்.கடந்த மூன்று வருடங்களாக உன் தொலைபேசி இலக்கத்தை இழந்துவிட்டேன். இன்று உன்னையும் இழந்து விட்டேன்.பாடசாலையில் ( வட்டு இந்துக்கல்லூரியில்) என்னைவிட இரண்டு வகுப்புக்கள் கிழே படித்தாலும் நண்பர்களாக இருந்தோம்.அந்த நினைவுகளை எண்ணிப்பார்க்கின்றேன். விதியாரைத்தான் விட்டது. உங்கள் நினைவுகளை சுமந்து கனத்த இதயத்துடன் உங்கள் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்.ஓம் சாந்தி சாந்தி சாந்தி

Write Tribute