

யாழ். அராலி வடக்கு வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், ஐக்கிய அமெரிக்கா California வை வசிப்பிடமாகவும் கொண்ட நெல்லிநாதன் திருமுருகானந்தன் அவர்கள் 25-02-2025 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், கலைவாணி அவர்களின் அன்புக் கணவரும்,
நிலானி அவர்களின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற நெல்லிநாதன், இராசலட்சுமியம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான இராசரத்தினம் சறோயினிதேவி தம்பதிகளின் மருமகனும்,
கணேசானந்தன், சிவானந்தன், சபாநந்தர், மதிவதனி, கலாவதனி, காலஞ்சென்ற விவேகானந்தன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்
காலஞ்சென்ற யோகநாதன் மற்றும் வைகுந்தவாசன், கோகுலதாசன், வரதராஜன், சத்தியசீலன், சத்தியவாணி, சகுந்தலா, நாவுக்கரசி, சுலோசனி, விஜயானந்தன், குணசீலன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
கலைவாணி, மாலினி, சுபதினி, காலஞ்சென்ற சிவசந்திரவதனி மற்றும் பதுமினி, தமிழழகன் ஆகியோரின் உடன் பிறவா சகோதரரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தொடர்புகளுக்கு
- Mobile : +61434192606
- Mobile : +61421230469
- Mobile : +94750406773
- Mobile : +61469008956
- Mobile : +447311587408
- Mobile : +15109386475