கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Navaratnarajah Padmavathy
1948 -
2021
பெரியம்மா பெரியம்மா என்று கூப்பிட்ட எங்களுக்கு உங்கள் பிரிவை தாங்க முடியாமல் என்ன செய்வதென்று தெரியாமல் தவித்து நிக்கிறோம். நீங்கள் எங்கு இருந்தாலும் உங்களின் ஞாபகமும் உங்கள் அன்பும் எங்கள் நினைவுகளில் என்றென்றும் காலம் காலமாக பல பரம்பரை கடந்து சுமந்து இருப்போம்.
Write Tribute
இந்த நினைவகத்திற்கு அஞ்சலி செலுத்துவதற்கான சேவை நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு எங்களை தொடர்புகொள்ளவும்.