அமரர் நவரத்தினம் தவமணி
வயது 80
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Navaratnam Thavamani
1940 -
2021
காணாத உலகிற்கு கரைந்து போன ஜீவ ஒளியே வாழ்நாளில் மறவாது! வடிக்கின்றோம் கண்ணீர்! அன்னாரின் பிரிவால் துயருறும் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிப்பதோடு, அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம். அன்னாரின் பிரிவால் துயருறும் திருமதி. புவனேஸ்வரி அமிர்தலிங்கம் குடும்பத்தினர்
Write Tribute
Accept our deepest condolences