மரண அறிவித்தல்
தோற்றம் 05 OCT 1940
மறைவு 26 JUL 2021
திருமதி நவரத்தினம் தவமணி 1940 - 2021 மயிலிட்டி தெற்கு, Sri Lanka Sri Lanka
Tribute 27 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். மயிலிட்டி தெற்கு கட்டுவனைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம் 306 நாவலர் வீதி, நல்லூர் 31/1 சங்கிலியன் வீதி திருவேரகம் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், பிரான்ஸ் Drancy ஐ வதிவிடமாகவும் கொண்ட நவரத்தினம் தவமணி அவர்கள் 26-07-2021 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் இலட்சுமி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை மாணிக்கம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

நவரத்தினம் அவர்களின் அருமை மனைவியும்,

நந்தகுமார்(வரன்), ஜெயகுமார்(ஜெயன்), அமிர்தினி(உமா), நந்தினி(உஷா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

கௌசலா, குமுதினி(பாமா), சுந்தரராஜா(குஞ்சன்), தர்மகுலசிங்கம்(தம்பி) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

கனகாம்பிகை, தவராசா, செல்வராணி,  செல்வரத்தினம், செல்வராசா, சிறிமுருகராசா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற நல்லையா, பவளம்மா, சிவயோகநாதன், சிவசோதி, அனுசியா, சிறிதேவி் ஆகியோரின் மைத்துனியும்,

காலஞ்சென்றவர்களான வேலாயுதபிள்ளை- இராசலட்சுமி, காலஞ்சென்ற அமிர்தலிங்கம்- புவனேஸ்வரி, காலஞ்சென்றவர்களான தனபாலசிங்கம்- கணேஸ்வதி, காலஞ்சென்ற பஞ்சலிங்கம்- கனகேஸ்வரி, மகேஸ்வரி- காலஞ்சென்ற இரத்தினசிங்கம், காலஞ்சென்றவர்களான பத்மாவதி- லோகநாதன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

காலஞ்சென்ற நவஜீவகுமார், அருள்மதி, நவராஜகுமார், நவரத்தினகுமார், சண்முகவடிவேல்(வேலவன்), அருள்மொழி, வினோத், ஜனாத், கணாத், ஜீவகுமார், தேவகுமார், ஜெயராணி, அமுதா, கவிதா, கண்ணன், துஷி ஆகியோரின் அன்புப் பெரியம்மாவும்,

கணேசலிங்கம், ராசலிங்கம், பவானி, தயாழினி, காலஞ்சென்ற ஜசோதரன், நளாயினி, தர்சினி ஆகியோரின் அன்பு சின்னம்மாவும்,

கார்த்திபன், பிரதீபன், அஞ்சுகன், ஶ்ரீசறிஷ், ஶ்ரீகவிஷ், சிவாஜினி, சியாமினி, ஜெயந்தினி, ஜெயந்தி, விஜயசமுண்டிஸ்வரி, ஜெயந்திரன், சுரேந்திரன், மாலினி, நந்தினி, கஜேந்திரன், சுவாஜினி, சுதாகர், மேனகா ஆகியோரின் அன்பு மாமியும்,

நிருஷன், நிரோகா, ஜெலானி, ஜெயமினி, ஜெரான் ஆகியோரின் ஆருயிர் அப்பம்மாவும்,

அமிர்ராஜ்(மது), அம்யுக்தன்(சனு), ஆர்த்திகா, அகிலன், அனோஐன், அம்ரிதா ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

Live streaming link: Click here
Meeting ID: 926 9767 4454
Passcode: 1234

வீட்டு முகவரி:
19 Rue Galopin,
93700 Drancy,
France. 

தகவல்: ஜெயகுமார்(Jeyan- மகன்)

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction
தகனம் Get Direction

தொடர்புகளுக்கு

நந்தகுமார்(Varan) - மகன்
ஜெயகுமார்(Jeyan) - மகன்
சுந்தரராஜா(Kunjan) - மருமகன்
தர்மகுலசிங்கம் (Thambi) - மருமகன்
சிறிமுருகராசா (Sri) - சகோதரன்
செல்வராசா(Selvarajah) - சகோதரன்
தவராசா - சகோதரன்

Photos

Notices

நன்றி நவிலல் Wed, 25 Aug, 2021