4ம் ஆண்டு நினைவஞ்சலி
Tribute
3
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். கொக்குவில் மேற்கு வராகி கோயிலடியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த நவரட்ணம் இராஜேஸ்வரி அவர்களின் 4ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 01-08-2024
நான்காண்டு ஆனதம்மா
உங்கள் முகம் பாராமல்
தவிக்கின்றோம் அம்மா!
ஆண்டு பல ஆனாலும்
எம் வம்சம் உள்ள வரை
உன் நினைவுகள் எப்பொழுதும்
எம் மகத்தில் வாழுமம்மா!!!!
நீ மறைந்த நாளை நினைவேந்தும்
வேளை வாழ்ந்து சென்ற எமது
வாழ்க்கையை எப்படி
நெஞ்சம் மறக்குதம்மா!
இனி வர மாட்டீர்கள்
எனத் தெரிந்தும் கூட
எப்போ வருவீர்கள்
என ஏங்கும் மனதில்
எப்போது உறைக்கப் போகுது
"இல்லை" எனும் உண்மை...?
அம்மா நேற்றுப் போல் உள்ளது
உங்கள் பிரிவால் மனம்
வாடித் தவிக்கும் குடும்பத்தினர்
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
குடும்பத்தினர்