யாழ். கொக்குவில் மேற்கு வராகி கோயிலடியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட நவரட்ணம் இராஜேஸ்வரி அவர்கள் 17-07-2020 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை(மாடர்) நாகம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற வீரசிங்கம் நவரட்ணம் அவர்களின் அன்பு மனைவியும்,
இரஞ்சமலர்(கொக்குவில்), மஞ்சுளா(கொக்குவில்), நவசேனா(அப்பன்- சுவிஸ்), சுதாகரன்(சுவிஸ்), பிரகாஸ்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
தர்மரட்ணம்(கொக்குவில்), காலஞ்சென்ற தவராஜலிங்கம், லிங்கேஸ்வரி(சுவிஸ்), மையூரி(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
தேவநாதன்- கேமாவதி, மேனகா, நவஜீவன், ஜீவனா, எழிலரசி, உதயஜோதி, கோபிநாத், மாதங்கி, நவஜோதி, நவீனா, நவீன், அபிஷ்னா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
அபிசாயினி, லிபிசாயினி ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 19-07-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கோம்பயன் மணல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.