Clicky

மலர்வு 16 MAY 1948
உதிர்வு 12 JAN 2022
அமரர் நவரட்ணம் மகேஸ்வரி (மணி)
வயது 73
அமரர் நவரட்ணம் மகேஸ்வரி 1948 - 2022 புங்குடுதீவு 10ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

Nadarajah Rajendra 15 JAN 2022 Germany

29 யூன் மாதம் எனது வீடு தேடிவந்து என்னை வழி அனுப்பி னீர்கள் ஆனால் இன்று உங்களை இறைவனிடம் வழியனுப்பும் படியாகிவிட்டது குடும்பத்தினருக்கு எனது குடும்பம் சார்பில் ஆழ்ந்த அனுதாபங்கள் இராசேந்திரா குடும்பம் Homburg Germany