மரண அறிவித்தல்
மலர்வு 16 MAY 1948
உதிர்வு 12 JAN 2022
திருமதி நவரட்ணம் மகேஸ்வரி (மணி)
வயது 73
திருமதி நவரட்ணம் மகேஸ்வரி 1948 - 2022 புங்குடுதீவு 10ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 8 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Homburg ஐ தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட நவரட்ணம் மகேஸ்வரி அவர்கள் 12-01-2022 புதன்கிழமை அன்று ஜேர்மனியில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ஏரம்பு செல்லம்மா தம்பதிகளின் மூத்த மகளும், காலஞ்சென்றவர்களான சிதம்பரப்பிள்ளை(சின்னத்தம்பி) பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற நவரட்ணம் அவர்களின் அன்பு மனைவியும்,

திருமாறன், சுதர்சினி, துளசிமாறன், சத்தியகாந்தி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற தனபாலசிங்கம், சிவஞானேஸ்வரி(கிளி), செல்வராசா, நடேசமூர்த்தி, இராஜேஸ்வரி, கோணேஸ்வரி, விக்கினேஸ்வரி, கிருஷ்ணசிங்கம்(கோமான்), திருவருட்செல்வன்(திருவாசகம்) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

யோகம்மா, சிற்றம்பலம், நாகரெத்தினம், வசுந்திரா, தேவநாயகம், சிவநாதன், சண்முகலிங்கம், பானுமதி, துளசினி, காலஞ்சென்ற(தில்லைநாதன்), தனலெட்சுமி, திருநாவுக்கரசு(குணபூசணி), சின்னக்கிளி(பேரம்பலம்), தர்மலிங்கம்(மகேஸ்வரி), இராமச்சந்திரன்(மகேஸ்வரி) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

காலஞ்சென்ற திசைவீரசிங்கம், யோகநாதன், மு௫கதாஸ் மற்றும் மனோன்மனி, பூமணி, செந்தில்மணி ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரியும்,

கிரியா, உதயகுமார், சிந்து ஆகியோரின் அன்பு மாமியும்,

துஷ்யா, ரிஷான், ரிஷி, ஜனனி, சந்தோஷ், ஜசீதா, தீபனா, தனுஷ் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

கண்ணையா- சீதேவி, கணபதிப்பிள்ளை- சந்திராணி, விஜயரெத்தினம்- ஜெயமதி தம்பதிகளின் அன்புச் சம்மந்தியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Note  அன்னாரின் பூதவுடலை பார்வையிட வருபவர்களும் இறுதிக்கிரியைக்கு வருபவர்களும் Covid-19 தடுப்பூசி பெற்றிருக்க வேண்டும், அல்லது அன்ரிஜன் பரிசோதனை செய்திருத்தல் வேண்டும் , அல்லது Covid-19 இல் இருந்து மீண்டவர்கள் மட்டும் அனுமதிக்கப்படுவர்.

Live Streaming Link: Click here

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
தகனம் Get Direction

தொடர்புகளுக்கு

திருமாறன் - மகன்
துளசிமாறன் - மகன்
நடேசமூர்த்தி - சகோதரன்
Olten- கிளி - சகோதரி
திருவாசகம் - சகோதரன்
விக்னா - சகோதரி
கோமான் - சகோதரன்
ரிஷி - பேரன்
இராஜேஸ்வரி - சகோதரி
செல்வராசா - சகோதரன்

Photos