2ம் ஆண்டு நினைவஞ்சலி
தோற்றம் 30 APR 1961
மறைவு 18 AUG 2020
அமரர் நவரெட்ணம் சந்திரகாந்தன் (ராஜன்)
உரிமையாளர்- NAVA EQUIPMENT Company
வயது 59
அமரர் நவரெட்ணம் சந்திரகாந்தன் 1961 - 2020 அச்சுவேலி, Sri Lanka Sri Lanka
Tribute 10 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், நயினாதீவை வதிவிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த நவரெட்ணம் சந்திரகாந்தன் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி. 

திதி: 26/08/2022.

ஆண்டிரண்டு போனாலும் அழியவில்லை
 உங்கள் நினைவு அன்பின்
உறைவிடமாகவும் பாசத்தின்
 சிகரமாகவும் வாழ்ந்த எம் அன்புத்
 தெய்வமே! வானுலகம் சென்றாலும்
 எம் வழித்துணை யாவும் என்றும்
 இருந்துவிடுவீர்கள்
 ஐயா!!! எங்கள் இதயக்
கோவில்களில் என்றும் நீங்கா
 இடம்பெற்று வீற்றிருக்கும்
உங்களை எங்கள் பாசப்
பூக்கள் தூவி அர்ச்சனை
 செய்து பூஜிக்கின்றோம்!

எங்கள் வாழ்நாளில் நீங்கிடுமா?
 உங்கள் நினைவலைகள் உங்களிற்காய்
தலை வணங்குகின்றோம்!

எங்கள் அன்பு தெய்வத்தின்
 ஆத்மா சாந்தியடைய இறைவனை
 வேண்டுகின்றோம்!!!

தகவல்: குடும்பத்தினர்

Summary

Photos

No Photos

Notices

மரண அறிவித்தல் Fri, 21 Aug, 2020