1ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் நவரெட்ணம் சந்திரகாந்தன்
(ராஜன்)
உரிமையாளர்- NAVA EQUIPMENT Company
வயது 59
Tribute
12
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், நயினாதீவை வதிவிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த நவரெட்ணம் சந்திரகாந்தன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டொன்று ஆனது கண்மூடித்திறக்கும் முன்னே
அப்பா..! அப்பா..! என்றழைக்க என் உதடுகள்
இன்னமும் தான் ஓயவில்லை
அழியாத உங்கள் இனிய முகமும்
எம் நெஞ்சினின்று இன்னமும் நீங்கவில்லை
கடந்தகாலம் எக்காலத்திலும் திரும்பி
வரப்போவதில்லை ஆனாலும் நீங்கள்
எம்மை வாழவைத்து மகிழ்வித்த
காலத்தில் விட்டுச்சென்ற ஞாபகங்கள்
எமக்கு தினமும் கண்முன் நிறுத்தும்
எம் நெஞ்சமெல்லாம் நிறைவாய்
இருந்து விட்டு எங்கு சென்றாய்?
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
குடும்பத்தினர்