Clicky

பிறப்பு 29 SEP 1938
இறப்பு 17 OCT 2025
திருமதி நவரட்ணம் சரஸ்வதி 1938 - 2025 சரவணை கிழக்கு, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Mrs Navaratnam Saraswathy
1938 - 2025

தங்களின் இவ் அறிவித்தலைப் பார்த்ததும் என் கண்முன்னே மூன்று குறியாகக் தரித்த வீபூதிப் பூச்சும் அமைதி நிலவும் சுபாவமும் கனிவான பேச்சும் தான் தோன்றியது. தங்களின் தூய ஆத்மா எல்லாம் வல்ல இறைவன் திருவடிகளில் அமைதி பெற வணங்குகின்றேன். ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி 🙏🙏🙏

Write Tribute