
யாழ் . சரவணை கிழக்கைப் பிறப்பிடமாகவும், புங்குடுதீவு, வவுனியா வைரவப்புளியங்குளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட நவரட்ணம் சரஸ்வதி அவர்கள் 17-10-2025 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம் நாகம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வியும்,
காலஞ்சென்ற ஐயம்பிள்ளை நவரட்ணம்(அருமைநாயகம்) அவர்களின் அன்பு மனைவியும்,
கேதீஸ்வரி(சுவிஸ்), தயாநிதி, ஜெயமலர், யோகரஞ்சினி(சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
மனோகரன்(சுவிஸ்), காலஞ்சென்ற வினோகரன், மனோகரன், உதயராசா(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
பேரின்பநாதன் அவர்களின் அன்பு மைத்துனியும்,
பார்த்தீபன் - நிதுசிகா, கோகுலன், மதுசுஜா, விதுஷன், அனுஷன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 19-10-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று ந.ப 12.00 மணியளவில் இல 08, இராஜதுரை வீதி, வைரவப்புளியங்குளத்தில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னார் தச்சநாதன்குளம் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details