அமரர் தவநாயகம் சறோஜினிதேவி
வயது 83
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
அத்தை!
கலகலப்பான பேச்சு
களங்கமற்ற மனம்
தன்னம்பிக்கையின் இடம்
தளரா மனவுறுதி
வாழ்க்கையை வாழ்வாங்கு வாழ்ந்தவர்!
வானுலகு அடைந்தாலும்
எங்கள் ஞாபகத்தில் என்றுமிருப்பார்!
ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறோம்?
Write Tribute