Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 15 JUN 1939
இறப்பு 29 OCT 2022
அமரர் தவநாயகம் சறோஜினிதேவி 1939 - 2022 மலேசியா, Malaysia Malaysia
Tribute 9 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

மலேசியாவைப் பிறப்பிடமாகவும், யாழ். தீபகற்பம், நாரந்தனை, ஜேர்மனி ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட தவநாயகம் சறோஜினிதேவி அவர்கள் 29-10-2022 சனிக்கிழமை அன்று ஜேர்மனியில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற பேரின்ப நாயகம், நல்லபிள்ளை தம்பதிகளின் அன்பு புதல்வியும், காலஞ்சென்ற திருநாவுக்கரசு, மங்கயற்கரசி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற தவநாயகம் அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான தனபாலன், சபாநாயகம் மற்றும் யோகநாயகம்(ஜேர்மனி), பரமேஸ்வரி(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற குணாளகுமாரன் மற்றும் தயாளகுமாரன்(டென்மார்க்), சுகுமாரி(ஜேர்மனி), சதிஸ்குமாரன்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்ற உதயபாலன் மற்றும் சுபா(டென்மார்க்), தனேந்திராணி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

விதுஷா, நிதுஷா(ஜேர்மனி), அஜந்தன்(டென்மார்க்), சாலினி, சந்தியா, சாரங்கன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

காலஞ்சென்றவர்களான இரட்சணியதேவி, கிருபாதேவி, கமலாதேவி, மகாதேவி, கணேசமூர்த்தி, பரமேஸ்வரி மற்றும், எமிலி(ஜேர்மனி), சிவகுமாரி(ஜேர்மனி), தற்பராதேவி(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

கிரியை Get Direction

தொடர்புகளுக்கு

சுகுமாரி - மகள்
தயாளன் - மகன்
சதிஸ்குமார் - மகன்
தனேந்திரன் - மருமகன்