Clicky

பிறப்பு 15 JUN 1939
இறப்பு 29 OCT 2022
அமரர் தவநாயகம் சறோஜினிதேவி 1939 - 2022 மலேசியா, Malaysia Malaysia

கண்ணீர் அஞ்சலி

உறவினர். 04 NOV 2022 France

சிறு வயதிலிருந்தே நன்கு பழகிய அருமை நண்பர் அயலவர்அன்பானவர் .ஜயப்ப அருள் மிக்கவர் இவரின் திடிர். இழப்பு பெரிய அதிர் ச்சியளிக்கிறது. காலன் ஏன் அவசரப்பட்டு விட்டானோ ?அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கின்றேன் உறவுகளுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள். ஓம் சாந்தி. சத்தியசீலன்.நாரந்தனை.