Clicky

மண்ணில் 31 AUG 1938
விண்ணில் 19 MAR 2023
அமரர் நவமணி நாகசுந்தரம்பிள்ளை 1938 - 2023 யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

சிவச்செல்வன் 22 MAR 2023 New Zealand

எம் இல்லத்தரசி தெய்வத்திரு தேம்பாமலரின் மூத்த சகோதரியும் குடும்ப உறவினருமான நவமணி மைச்சியின் மறைவில் அவரது பிள்ளைகள் குடும்பத்தோடு நாமும் அவர்களின் துயரத்தில் பங்கு கொள்கிறோம். இறுதிவரை எம்முடன் மிக நெருக்கமாகவும் அன்போடும் தொடர்பில் இருந்தார். அவரது இழப்பால் வாடும் பிள்ளைகளுக்கு , குறிப்பாக ஆறுதல் கிடைக்க ஆண்டவன் அருளட்டும். மைத்துனியின் ஆன்மா ஆண்டவன் அடியில் சாந்தி பெறப் பிரார்த்திக்கிறோம். ஓம் சாந்தி. குடும்பத்தினர் சார்பில் மு.ந. சிவச்செல்வன், நியூ சிலாந்து

Tributes

No Tributes Found Be the first to post a tribute