

-
31 AUG 1938 - 19 MAR 2023 (84 வயது)
-
பிறந்த இடம் : யாழ்ப்பாணம், Sri Lanka
-
வாழ்ந்த இடங்கள் : கொழும்பு, Sri Lanka ஊர்காவற்துறை, Sri Lanka சென்னை, India நல்லூர், Sri Lanka
யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, ஊர்காவற்துறை, இந்தியா சென்னை, யாழ். நல்லூர் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட நவமணி நாகசுந்தரம்பிள்ளை அவர்கள் 19-03-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வெற்றிவேலு மெல்லியம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான நாகமணி தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற நாகசுந்தரம்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,
மலர்விழி, சுதர்சன், யசோதா, தயாளினி, தேன்மொழி, கோதயன், பகீரதன், பிரபாகரன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
உதயநாதன், பிரேமிளா, சிவானந்தன், கலாநாதன், தர்மபூபதி, ரஞ்சி, சிவகலா, சுதாமதி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான கண்மணி, பராசக்தி, தேம்பாமலர் மற்றும் வைத்தியநாதன், தயாநாதன், சாரதாதேவி, பத்மாவதி ஆகியோரின் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான நவரத்தினம், கதிர்காமநாதன், சாந்தநாயகி, விமலாதேவி, கானமயில்நாதன் மற்றும் சிவச்செல்வன், சபாரத்தினம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
தர்சன், சிந்துஜா, மதுமிதா, தனுசன், சஜீவன், ஜனனி, ஜனந்தன், அஸ்வினி, சர்மினா, சஜீவ், சர்மிதா, பவித்திரா, மயூரி, மாதுரி, கோபி, கோகிலா, பாரதி, விபூசன், இசானா, கோபிதா, தீபிதா, கேமஜோதி, சுரேஸ், சுலக்சன், கௌதமன், பிரனித், நிரஞ்சி, வவி ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
கர்வித், ரஜீத், சித்தார்த், மாயா, ரசிகா, மாதவன், மித்திரன், ஆதியா, அஜித், லியான் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 23-03-2023 வியாழக்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் இலக்கம் 595/14 நாவலர் வீதி, நல்லூரில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கோம்பயன் மணல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு:
யசோதா சிவானந்தன்: மகள் +94743213681
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
Summary
-
யாழ்ப்பாணம், Sri Lanka பிறந்த இடம்
-
Hindu Religion
Photos
Notices
Request Contact ( )

எம் இல்லத்தரசி தெய்வத்திரு தேம்பாமலரின் மூத்த சகோதரியும் குடும்ப உறவினருமான நவமணி மைச்சியின் மறைவில் அவரது பிள்ளைகள் குடும்பத்தோடு நாமும் அவர்களின் துயரத்தில் பங்கு கொள்கிறோம். இறுதிவரை...