எங்களது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறோம் அவரது ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறோம்
எங்களது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறோம் அவரது ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்
இதயம் கவர்த நன்பா , என்றும் உன்முகம் நெஞ்சில் நிழலாடும். எங்கே சென்றாயோ?இறைவன் திருவடி நிழலில் ஓய்வெடுக்க சென்றாயோ?...
Rest in Peace Navam, sending our love and condolences to your family.
நவம் அண்ணா குடும்பத்தவர்களுக்கு, நான் Paris இல் இருந்து, சண்முகராசாவின் மகன், திலிப்குமார் எழுதுவது. நவம் அண்ணாவின் இலப்புக்கு ஆழ்ந்த குடும்ப அநுதாபத்தை தெரிவிக்கிரேன். +33 0616420176
Sad to hear the shocking death. Heartfelt condolences. You will be in our heart and thought. My sympathy for the family
எங்களது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறோம் அவரது ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறோம்