யாழ். கோண்டாவில் வடக்கைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட நவபாலன் வீரசிங்கம் அவர்கள் 28-02-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வீரசிங்கம் தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான தம்பிராஜா செயரட்ணம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
செயராஜசாந்தினி(சாந்தா) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
சிந்துஜன், நிரோஜன், சாருஜன், அனோஜன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற யோகநாதன், ரதிதேவி(இலங்கை), ரதிகுமாரி, ஸ்ரீகாந்தன்(ஸ்ரீ சக்தி நகைமாடம்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற கமலாதேவி மற்றும் தவராசா(இலங்கை), சண்முகநாதன், சற்குணேஸ்வரி(பபா), கருணாகரன்(சுவிஸ்), தயாபரன்(ஜேர்மனி), பிரபாகரன், சுகந்தினி(இலங்கை), காலஞ்சென்ற சதீஸ்வரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சுகந்தினி(சுவிஸ்), அருட்செல்வி(ஜேர்மனி), ஜனனி, பிரதீபன்(Director at ATI- Trincomalee) ஆகியோரின் பாசமிகு சகலனும்,
பிரதீபன்(USA), ஜெனித்தா, நேருஜா, ஜீவிகா, ஜெசிக்கா, ஜெனித்தா, ஜனகன், பிரியங்கன், நர்மதன், திபிஷா, கரிஷ்ராம் ஆகியோரின் மாமாவும்,
அனித்தா அவர்களின் சித்தப்பாவும்,
Dr. நேமியா, டக்ஷன், டிக்சன், லக்சிகா, பிறேம்சங்கர் ஆகியோரின் பெரியப்பாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
எங்களது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறோம் அவரது ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறோம்