2ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் ஆறுமுகம் நற்குணம்
(குணம், Toronto நற்குணம்)
முன்னாள் உப தபால் அதிபர், பவானி சவுண்ட் சர்வீஸ் உரிமையாளர்
வயது 84
Tribute
2
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். வதிரி கரவெட்டி கதிர்காம கோவிலடியைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த ஆறுமுகம் நற்குணம் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 22-04-2023
எங்கள் பாசத்தின் ஒளி விளக்கே
எங்கள் அன்பான அப்பாவே
ஆண்டுகள் இரண்டு ஆனதப்பா
ஆனாலும் உங்கள் ஞாபகங்கள்
மீண்டும் மீண்டும் மனதில் உருண்டோட
மீளாமல் தவிக்கின்றோம் உங்கள் நினைவினிலே
உங்களை போல் ஆற்றுவார் யாருமின்றி
தவிக்கின்றோம் நாமிங்கு
ஓடி வாருங்கள் அன்பு அப்பா ....
வாழ வழி அமைத்த உங்களை
மறக்க முடியமா
என்றும் உம் நினைவலைகளை
நெஞ்சம் மறப்பதில்லை
வானுலகம் சென்றாலும் எம்
வழித்துணை யாவும் என்றும்
இருந்துவிடுவீர்கள் ஐயா!!!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
குடும்பத்தினர்