
யாழ். வதிரி கரவெட்டி கதிர்காம கோவிலடியைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட ஆறுமுகம் நற்குணம் அவர்கள் 15-04-2021 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் நாகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான வேலும் மயிலும் தங்கத்திரவியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற சறோஜினிதேவி(ராணி) அவர்களின் அன்புக் கணவரும்,
பாபு, நேரு, சுரேஸ், மணி, கண்ணன்(Kris), பிறேம், சாந்தி, ரதி, மதி, சுதா, சுகந்தி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
உமா, கிஷா, தீபா, காயா, சக்திவேல், வசந்தன், சிவநேசன், பகீரதன், முகுந்தன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான சிவபாக்கியம், சிவசண்முகம், நடராஜா, நாகலிங்கம், மகேஸ்வரி, இராசரத்தினம், இராமச்சந்திரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற மோதிலால்நேரு அவர்களின் அன்பு சகலனும்,
காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை, விஷாலாட்சி, பொன்னம்மா, தருமநாயகி மற்றும் தில்லையம்பலம், நாகேஸ்வரி, ஷகுந்தலாதேவி, நீலாம்பிகை ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சுரேன், சுரேக்கா, யவ்னன், சறோயன், ஷாலினி, ஷாஜினி, நிருஷா, யாதவன், யஸ்விதா, இனியவன், ராணியன், ரம்மியன், மாதங்கி, சறோஜினி, அணி, ஒளிநிலா, நாவலன், நிலவன், நிரூபினி, அகிஷன், லக்ஷன், ஜெய்சன், தாஷா, மைலோ, டோரி, பெல்லா, டேசி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Sunday, 18 Apr 2021 9:00 AM - 12:00 PM
கண்ணீர் அஞ்சலிகள்
Summary
-
வதிரி, Sri Lanka பிறந்த இடம்
-
Toronto, Canada வாழ்ந்த இடம்
-
Hindu Religion
Notices
Request Contact ( )
