Clicky

5ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 07 JAN 1967
இறப்பு 27 FEB 2021
அமரர் நக்கீரன் பாலசுப்பிரமணியம் (செழியன்)
வயது 54
அமரர் நக்கீரன் பாலசுப்பிரமணியம் 1967 - 2021 கல்வியங்காடு, Sri Lanka Sri Lanka
Tribute 65 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

யாழ். கல்வியங்காடு வேலாந்தோப்பைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Wil ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த நக்கீரன் பாலசுப்பிரமணியம் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.      

எங்கள் அன்புத் தந்தையே!
ஆண்டு பதினைந்து மறைந்தாலும்
ஆறிடுமா எங்கள் துயரமய்யா?

நிழல் தந்து எமை வளர்த்து
நிலைத்து மண்ணில் வாழ வைத்து
உறுதியுடன் எம்மைக் காத்த
உத்தமனே எங்கள் அன்புத் தெய்வமே!

ஒரு மலராய் மலர்ந்து
பலர் வாழ மணம் வீசிய தந்தையே
என்றும் அழியாத உம் பாசம்
எம்மை விட்டு அகலாது 

காலத்தின் சக்கரங்கள்
கடுகதியில் சென்றாலும்
கடந்து வந்த பாதையிலே
நினைவலைகள் தொடரட்டும்

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறவனைப் பிரார்த்திக்கின்றோம்..!

தகவல்: குடும்பத்தினர் & நண்பர்கள்

Photos

No Photos

Notices

மரண அறிவித்தல் Thu, 04 Mar, 2021
நன்றி நவிலல் Thu, 25 Mar, 2021