1ம் ஆண்டு நினைவஞ்சலி

பிறப்பு
07 JAN 1967
இறப்பு
27 FEB 2021
அமரர் நக்கீரன் பாலசுப்பிரமணியம்
(செழியன்)
வயது 54

அமரர் நக்கீரன் பாலசுப்பிரமணியம்
1967 -
2021
கல்வியங்காடு, Sri Lanka
Sri Lanka
-
07 JAN 1967 - 27 FEB 2021 (54 வயது)
-
பிறந்த இடம் : கல்வியங்காடு, Sri Lanka
-
வாழ்ந்த இடம் : Wil, Switzerland
Tribute
65
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். கல்வியங்காடு வேலாந்தோப்பைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Wil ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த நக்கீரன் பாலசுப்பிரமணியம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
இன்றும் உன் பிரிவால் எம் இதயம் கலங்குகின்றது!
எம் குடும்ப குல விளக்கு அணைந்ததை
எண்ணி மெழுகாய் உருகுகின்றோம்...!
அளவில்லா அன்பையும் அளக்க முடியாத பாசத்தையும்
அளவில்லாமல் கொடுத்து விட்டு
அரை வயதில் எங்கு தான் சென்றாயோ?
ஓராண்டு எமைப்பிரிந்து சென்றதனை
ஒரு பொழுதும் எம் மனது ஏற்றதில்லை
உள்ளத்தில் பல கனவு ஒன்றாக
நாமும் கண்டோம்
கனவெல்லாம் நனவாகும்
காலம் வருமுன்னே
கண்மூடி மறைவாய் என்று
கனவிலும் நினைக்கவில்லையே!
உதிர்ந்து நீ போனாலும்
உருக்கும் உன் நினைவுகள் - எம்
உள்ளத்தில் என்றென்றும்
உறைந்திருக்கும் அப்பா!!
உனது ஆத்மா சாந்தியடைய
இறைவனை பிரார்த்திக்கின்றோம்...!
தகவல்:
குடும்பத்தினர்
கண்ணீர் அஞ்சலிகள்
Summary
-
கல்வியங்காடு, Sri Lanka பிறந்த இடம்
-
Wil, Switzerland வாழ்ந்த இடம்
Photos
No Photos
Notices
மரண அறிவித்தல்
Thu, 04 Mar, 2021
நன்றி நவிலல்
Thu, 25 Mar, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி
Sun, 26 Feb, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி
Mon, 26 Feb, 2024
Request Contact ( )

அமரர் நக்கீரன் பாலசுப்பிரமணியம்
1967 -
2021
கல்வியங்காடு, Sri Lanka
My heartfelt condolences to his extended family! RIP.