அமரர் நத்தானியல் பிறாங்
வயது 20
அமரர் நத்தானியல் பிறாங்
2000 -
2020
Harrow, United Kingdom
United Kingdom
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
மகனே நத்தானியல்,உன்னை மீண்டும் சந்திக்கும் வரை உன் ஆன்மா இளைப்பாற வேண்டுவதை தவிர வேறென்ன செய்ய முடியும்?. ஆனால் உன்னை கவனிக்க அங்கே எம் கடவுளும் பேரன்களும் இருப்பார்கள். இங்கே அப்பா அம்மா அண்ணாவுக்கு தான் உன் பிரிவு தாங்க முடியவில்லை.அன்புடன் அப்பாவின் நண்பன் terrence vetha.
Write Tribute