பிரித்தானியா Harrow வைப் பிறப்பிடமாகவும், Prestwood Buckinghamshire ஐ வசிப்பிடமாகவும் கொண்ட நத்தானியல் பிறாங் அவர்கள் 04-12-2020 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற யேசுதாசன், யோசவ்வின் தம்பதிகள்(யாழ்ப்பாணம்), இம்மானுவல்(உரிமையாளர்- All Ceylon Distributors), காலஞ்சென்ற சோதிமலர்(கரம்பன்) தம்பதிகள், அருட்தந்தை ஜெயசேகரம்(யாழ்ப்பாணம்) ஆகியோரின் அன்புப் பேரனும்,
ஐவன் பிறாங் ஆன் ஜான்சி ராணி தம்பதிகளின் அன்பு மகனும்,
விவியன் பிறாங் அவர்களின் பாசமிகு சகோதரரும்,
மொறின்(ரூபா)- செல்வமோகன், டொறின்(மீரா)- சூரி, ஜுட் கென்னடி- தனுஜா ஆகியோரின் அன்பு மருமகனும்,
நிரஞ்சன்- செல்வி, போஜினி(Helen)- ரோஜ், உதயம்(Antonette)-காலஞ்சென்ற தயா, இன்பம்(Regina)- கனியூட், வேளாயினி(victoria)- சதீஸ் ஆகியோரின் அன்புப் பெறா மகனும்,
ஜுடி, மறியோ, துவாரகா, டீப்த்தி, ரைறோன், றமோன், ஜோவானா, ஹரீம், ஜோசுவா, ஜெசிகா, ஜெறமயா, பிறன்டன், ஜொனத்தன், பேண்டட், ஏட்றியன், அன்றியா, பிரவீன், அடோனியா, எறின், அம்ரித்தா ஆகியோரின் பாசமுள்ள உடன் பிறவாச் சகோதரரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோ