மரண அறிவித்தல்
மண்ணில் 27 JUL 1930
விண்ணில் 13 JAN 2021
அமரர் நாதநாயகிஅம்மா சண்முகசுந்தரம் (சந்திரா)
வயது 90
அமரர் நாதநாயகிஅம்மா சண்முகசுந்தரம் 1930 - 2021 வல்வெட்டித்துறை, Sri Lanka Sri Lanka
Tribute 25 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். வல்வெட்டித்துறை அ.மி பாடசாலை ஒழுங்கையைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட நாதநாயகிஅம்மா சண்முகசுந்தரம் அவர்கள் 13-01-2021 புதன்கிழமை அன்று லண்டனில் இயற்கை எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தியாகராஜா கற்பகவல்லி அம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற காந்திமதி அம்மா அவர்களின் பெறாமகளும்,

காலஞ்சென்றவர்களான செல்வமாணிக்கம் சானகி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற K.S சண்முகசுந்தரம்(சட்டத்தரணி, இளைப்பாறிய நீதிபதி, சுந்தரி புரக்டர்) அவர்களின் அன்பு மனைவியும்,

ரமணிமாலா, ஜெயமோகன், உதயகுமார், ஜெகதீசன், மாலினி, வசந்தகுமார், சாரங்கா, ஜானகி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

பத்மநாதன், Joan, செல்வராணி, மோகினி, காலஞ்சென்ற ஜெயமணி, ஹேமா, Dr. மகேஸ்வரன், யசோதரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்ற தேவசிகாமணி, நவரட்ணராஜா, கமலாதேவி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான சாரங்கா அம்மா, மஹாலஷ்மி, பரமேஸ்வரி, இரத்தினபாக்கியம்(அவுஸ்திரேலியா), நீலாதாட்சி(இந்தியா), காலஞ்சென்றவர்களான சரோஜினிதேவி, மாரி, கெஜானந்தமூர்த்தி ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,

காலஞ்சென்றவர்களான முகாந்திரம் அப்புக்குட்டியாபிள்ளை, S.V. நடராஜா, முருகுப்பிள்ளை, உலகுருநாதன், சிவராஜா ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரியும்,

ஸ்ரீபிரகாஷ், உதயபானு, வானதி, ஆதர்சன், ஆர்த்தி, ஜெயதர்சன், கீர்த்தனா, நிதர்சன், கிசன், அட்சயன், நந்தகிஷோர், சாமந்தி, சாம்பவி, விதுசன், அனுசன், தீபிகா, யோசப்பைன், Dr. கேதாரன், ஜனார்த்தனன், ரஜீவன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

இசான், ஸ்ரீநிகா, மீனாட்சி, வைஷ்ணவி, ஸ்ரீஹரி, அர்ஜூனா, வருணா  ஆகியோரின் ஆசைப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 25.01.2021 திங்கட்கிழமை அன்று South London Crematorium, Rowan Road, Streatham, London SW16 5JG எனும் முகவரியில் தகனம் செய்யப்படும்.

Covid-19 நாட்டின் தற்காலிக சூழ்நிலை காரணமாக அன்னாரின் இறுதிக்கிரியைக்கு உற்றார், உறவினர், நண்பர்கள் வருவதை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.  

தகவல்: குடும்பத்தினர்

Photos

No Photos

Notices

நன்றி நவிலல் Thu, 11 Feb, 2021