ஆழ்ந்த அனுதாபங்கள். ஆறுதலின் கடவுள் உங்கள் குடும்பத்திற்கு ஆறுதல் அளிப்பாராக. "எல்லா விதமான ஆறுதலின் கடவுள். நமக்கு வருகிற எல்லா சோதனைகளிலும் அவர் நமக்கு ஆறுதல் தருகிறார்" -2கொ1:3-4-
our heartfelt condolences
ஆழ்ந்த அனுதாபங்கள். எமது கண்ணீரஞ்சலிகளை உங்களுக்குத் தெரிவித்துக் கொள்கின்றோம். ஜீவா அண்ணரின் அம்மாவின் ஆத்மா சாந்தி அடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம். ஓம் சாந்தி.
Our heartfelt condolences. Rest in Peace. Gobi & Ranimalar families from Kondavil
ஆழ்ந்த அனுதாபங்கள். ஆறுதலின் கடவுள் உங்கள் குடும்பத்திற்கு ஆறுதல் அளிப்பாராக. "எல்லா விதமான ஆறுதலின் கடவுள். நமக்கு வருகிற எல்லா சோதனைகளிலும் அவர் நமக்கு ஆறுதல் தருகிறார்" -2கொ1:3-4-