யாழ். மீசாலை கிழக்கைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட நடராஜா அழகம்மா அவர்கள் 23-04-2019 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி ஏய்தினார்.
அன்னார், காலஞ்சென்ற குழந்தைவேலு நடராஜா அவர்களின் அன்பு மனைவியும்,
அழகரத்தினம்(கனடா), இராஜரத்தினம்(கனடா), செல்வரத்தினம்(கனடா), தியாகரத்தினம்(கனடா), குணரத்தினம்(கனடா), சீவரத்தினம்(கனடா), சுகந்தா(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
பவளராணி(கனடா), வசந்தமலர்(கனடா), நிர்மலா(கனடா), இன்பம்(கனடா), பிரமிளா(கனடா), விஜி(கனடா), இராஜமோகன்(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ஜ.த. நடராஜா(கனடா) அவர்களின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற அன்னம்மா, மனோன்மணி, பரமசாமி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
கனகாம்பிகை, காலஞ்சென்றவர்களான வைத்திலிங்கம், நல்லம்மா, கந்தசாமி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
கௌசலா, அற்புதமலர், ஆனந்தமலர், ஆனந்தராஜா, கிருபமலர், சிவமலர், றஞ்சிதமலர் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சஸ்மிதா, கபிமன் ஆகியோரின் அன்புப் பாட்டியும்,
மலரவன்- துஷ்யந்தி(லண்டன்), கனடாவைச் சேர்ந்தவர்களான மகிந்தா- மனீஸ்வரன், வினோதா- வசீகரன், மாலவன்- அர்ச்சனா, சுதர்சன்– ராஜினி, ஆதித்தன்- அனிதா, மீரா, அபிரா, அரவிந், அனா, எழில், இனியவன், லக்ஷி, லறிசா, நனுஜா, றிதுஜா, சிந்துஜன், சிந்துஜா ஆகியோரின் அன்புப் பாட்டியும்,
அக்ஷயனி, பவிசினி, விஷ்வர்சினி, விஷ்ஹர்சினி, ஆரியன், கவின், அஸ்விகா, சஜித், அஸ்வின், சஸ்சினி ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
ஆழ்ந்த அனுதாபங்கள். ஆறுதலின் கடவுள் உங்கள் குடும்பத்திற்கு ஆறுதல் அளிப்பாராக. "எல்லா விதமான ஆறுதலின் கடவுள். நமக்கு வருகிற எல்லா சோதனைகளிலும் அவர் நமக்கு ஆறுதல் தருகிறார்" -2கொ1:3-4-