Clicky

நன்றி நவிலல்
பிறப்பு 01 APR 1933
இறப்பு 25 APR 2020
அமரர் நர்சீசியஸ் ஜோண்
ஓய்வுபெற்ற நில அளவையாளர்
வயது 87
அமரர் நர்சீசியஸ் ஜோண் 1933 - 2020 குருநகர், Sri Lanka Sri Lanka
நன்றி நவிலல்

யாழ். குருநகர் 6ம் குறுக்குத்தெரு அடப்பன் றோட்டைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட நர்சீசியஸ் ஜோண் அவர்களின் நன்றி நவிலல்.

அன்னாரின் மறைவுச்செய்தி கேட்டு எங்கள் இல்லங்களுக்கு வருகை தந்து எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அருட்சகோதரர், சகோதரிகளுக்கும், உலகின் பல பாகங்களிலுமிருந்து வருகை தந்தவர்கள் மற்றும் தொலைபேசி மூலமாகவும், சமூக வலைத்தளங்கள் ஊடாகவும் துயரத்தில் பங்கு கொண்ட உறவுகளுக்கும் மேலும் பல்வேறு வழிகளில் உதவி நின்ற அன்பான உறவுகள், நண்பர்கள், நண்பிகள் அனைவருக்கும் எமது குடும்பத்தின் சார்பில் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 32 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

Summary

Notices

மரண அறிவித்தல் Sat, 25 Apr, 2020