யாழ். குருநகர் 6ம் குறுக்குத்தெரு அடப்பன் றோட்டைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட நர்சீசியஸ் ஜோண் அவர்கள் 25-04-2020 சனிக்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ஜோண் நர்சீசியஸ் அந்தோணியாப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், D. J அந்தோணிப்பிள்ளை அஞ்சலைன் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற மாறி(Pancy) அவர்களின் அன்புக் கணவரும்,
எட்மன், டெலறீன்(Shakila), சாமேன்(Shamila), அலன், அன்ரன், ஷேமன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ஏனஸ்ட் மதுரநாயகம், யோசப் பீட்டர், பற்றிசியா, விஜிதா, யாழினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற கிளமென்ரா, விக்டோரியா(ராணி), காலஞ்சென்ற கிறிஸ்ரியன்(புஸ்பராசா), ஸ்ரணிஸ்லோஸ் ஜோண்(ஜெயசீலன்), திரேஸ் காணிக்கை(Baby) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற றூபி, ஜொய்சி, டெய்சி, கிங்ஸ்லி, காலஞ்சென்ற லெஸ்லி, கிறிஸ்ரி, பேட்ர்டி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சாலீன், எரிக், ஜெசிக்கா, அன்ரனி, நேத்தன், அலெக்ஸ், அலெனா, ஆவ்றில், நிமிசா, கீர்த்தனா, தபீதா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நாட்டின் தற்போதைய நிலைமை காரணமாக அன்னாரின் இறுதிக்கிரியை குடும்பத்தினரோடு மட்டுமே நடைபெறும்.
Accept our heart felt sympathies may his soul rest in peace