ஆத்மா சாந்தி அடைய இறைவனை வோண்டுகறோம் அவரின் குடும்பத்தின் துயரிலும் பங்கு கொள்கின்றோம்
very soory.
Appapa, this is a message to you from your grand-children : You were a great example for all of us. You always thought us to be the happiest and greatest version of ourselves. You always thought us...
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய வேண்டுவதுடன் அவரது பிரிவால் கவலை அடைந்திருக்கும் மனைவி, பிள்ளைகள்,பேரப்பிள்ளைகள் மற்றும் குடும்பத்தினர் அனைவருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களையும் ஆறுதல்களையும்...
நாமும் துயருற்று உங்கள் துயரிலும் பங்கேற்கிறோம். அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறோம்.
Wishing you peace to bring comfort, the courage to face the days ahead and loving memories to forever hold in your hearts.
ஆத்மா சாந்தி அடைய இறைவனை வோண்டுகறோம் அவரின் குடும்பத்தின் துயரிலும் பங்கு கொள்கின்றோம்