
அமரர் நந்தகுமார் கிருஷ்ணபிள்ளை
(சிறி)
வயது 63

அமரர் நந்தகுமார் கிருஷ்ணபிள்ளை
1961 -
2024
புங்குடுதீவு 8ம் வட்டாரம், Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
RIP.
Late Nanthakumar Krishnapillai
1961 -
2024
மடத்துவெளி 8ம் வட்டார மண்ணின் நந்தவனத்தில் பூத்த நந்தகுமாரா! உமது உயிர் பிரிந்து உடல் உறங்கவென நாகதம்பிரான் தேர்ந்தெடுத்தான் ஜெர்மன் நாட்டை! மீண்டு வரமுடியாத இடம் சென்ற உம்மை வரும்படி அழைத்தால் வருவீரா? சென்ற இடத்தில் சிவன் தாள் பற்றி நின்மதியாய் உறங்கிடுவாய்! ஓம் சாந்தி ஓம் சாந்தி!

Write Tribute