2ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் நந்தகுமார் கிருஷ்ணபிள்ளை
(சிறி)
வயது 63
அமரர் நந்தகுமார் கிருஷ்ணபிள்ளை
1961 -
2024
புங்குடுதீவு 8ம் வட்டாரம், Sri Lanka
Sri Lanka
Tribute
2
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
திதி: 05-08-2026
யாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Essen ஐ வசிப்பிடமாகவும் கொண்ட நந்தகுமார் கிருஷ்ணபிள்ளை அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
எங்கள் அன்புத் தந்தையே!
இரண்டு ஆண்டுகள் எண்ணுவதற்குள்
காற்றாய் கரைந்து விட்டது!
எங்களை பாதுகாப்பாக பார்த்து
நல்லவற்றைக் கற்றுத்தந்து
நாமிங்கு நலமாய் வாழ்வதைப் பார்த்திட
நீங்கள் இல்லையே அப்பா!
என்று காண்போமோ அப்பா!!
உங்கள் அன்பை தோற்கடிக்க
மற்றொரு அன்பை உலகில்
யாரும் எமக்கு தரப்போவதில்லை!
இறப்பால் இறைவன் உங்களை பிரித்தாலும்
நினைவுகள் எனும் உயிருடன் எம் உள்ளங்களில்
வாழ்ந்து கொண்டு வழிகாட்டி
வாழ வைக்கும் எம் தந்தையே...
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனிடம் பிரார்த்திக்கின்றோம்...
தகவல்:
குடும்பத்தினர்