1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் நந்தகுமார் கிருஷ்ணபிள்ளை
(சிறி)
வயது 63
அமரர் நந்தகுமார் கிருஷ்ணபிள்ளை
1961 -
2024
புங்குடுதீவு 8ம் வட்டாரம், Sri Lanka
Sri Lanka
Tribute
2
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
திதி:15/08/2025
யாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Essen ஐ வசிப்பிடமாகவும் கொண்ட நந்தகுமார் கிருஷ்ணபிள்ளை அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டுகள் ஒன்றாகியும்
ஆறவில்லை
எங்கள் சோகம்..!
உங்களை இழந்து தவிக்கும் நாள்
முதல்
எங்கள் துயரம்
புரிகின்றதா அப்பா!
வருடங்கள் ஒன்று போனாலும்
மெளனமாக எனக்குள்ளே
உணர்ந்து கொண்டேயிருப்பீர்கள் அப்பா!
காலங்கள் பல சென்றாலும்
கடைசி
வரை உங்கள் நினைவு
எம் நெஞ்சை விட்டு அகலாது!
ஆயிரம் உறவுகள் இருந்தாலும்
அப்பா உங்களைப் போல் ஆகுமா?
என்றும் உங்கள் நினைவுகளை
சுமந்து வாழ்கின்றோம்!
என்றும் உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..!
தகவல்:
குடும்பத்தினர்