Clicky

பிறப்பு 19 SEP 1962
இறப்பு 01 NOV 2025
திரு நந்தகுமார் தில்லைநாயகம் 1962 - 2025 ஆனைக்கோட்டை, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

சுகுமாரன் குடும்பம் ஆனைக்கோட்டை, லண்டன் 04 NOV 2025 United Kingdom

நீண்ட கால நோயின் பின்னர் உங்கள் கணவரின் இழப்பு மிகுந்த துயரத்தை ஏற்படுத்துகிறது. என் ஆழ்ந்த அனுதாபங்கள் உங்கள் கணவரின் ஆன்மா அமைதியடைய இறைவனை வேண்டுகிறேன், மைத்துனர் சுகுமாரன்

Tributes