Clicky

பிறப்பு 19 SEP 1962
இறப்பு 01 NOV 2025
திரு நந்தகுமார் தில்லைநாயகம் 1962 - 2025 ஆனைக்கோட்டை, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Our Deepest Sympathies
Mr Nandakumar Thillainayagam
1962 - 2025

குடும்பங்களில் ஏற்படுகின்ற இழப்புகள் என்பது ஈடுசெய்ய முடியாத ஒன்று அதிலும் குடும்ப தலைவனை (திரு நந்தகுமார் தில்லைநாயகம் ) இழந்த இந்த துயரிய நிலை அவர் சார்ந்த ஒவ்வொருவருக்கும் மிகுந்த மனவெதையை அளிக்கும். அமரர் திரு நந்தகுமார் தில்லைநாயகம் அவர்களது ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கும் அதேவேளை அன்னாரது குடும்பதிற்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களளை தெரிவித்துக்கொள்ளுகின்றோம். அன்புடன் சிவராசா குடும்பம்

Write Tribute