யாழ். ஆனைக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், வாழ்விடமாகவும், சவுதி அரேபியா, சுவீடன், பிரித்தானியா லண்டன், கனடா Brampton ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட நந்தகுமார் தில்லைநாயகம் அவர்கள் 01-11-2025 சனிக்கிழமை அன்று Brampton வைத்தியசாலையில் குடும்பம், உறவுகள், நண்பர்கள் சூழ இருக்க அமைதியாக இறைபதம் எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தில்லைநாயகம் பவளம்மா தம்பதிகளின் இளைய மகனும், காலஞ்சென்றவர்களான அருளம்பலம் நாகம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
மீசாலையைச் சேர்ந்த கயல்விழி அவர்களின் அன்புக் கணவரும்,
கஜனன், தனுஜன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான பவளகுமார், இரத்தினகுமார் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
கோமதி, அன்புமலர், ராசமணி, அருளம்மா, காலஞ்சென்ற முருகேசபிள்ளை, மகேந்திரன், வசிகரன், மங்கையகரசி, அகிலகுமார் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
காலஞ்சென்ற கனகராஜா, அன்னலட்சுமி, சிவரஞ்சி, சிவகுமாரன், நீலம் ஆகியோரின் அன்புச் சகலனும்,
திவாகர், டயானி, பகிரதன், பவிந்திரன், மோகன், பிரியா, நிரோஜன், சரண்யா, சுரபி, சபரினா, கிரிசனா, பிரணவி ஆகியோரின் சித்தப்பாவும்,
பிரவின், சஞ்சய், அர்ஜுன், சாரங்கா, பானுஜன்(அஜி), சாருஜன், ரியா, ரேனா, அலெக்ஸ்சான்டர், கவிதாஞ்சன், சிந்துகா ஆகியோரின் மாமாவும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Tuesday, 04 Nov 2025 6:00 PM - 9:00 PM
- Wednesday, 05 Nov 2025 7:00 AM - 9:00 AM
தொடர்புகளுக்கு
- Mobile : +16477666865
- Mobile : +16472298615
- Mobile : +16043522749
- Mobile : +15147011991
- Mobile : +16475516821
- Mobile : +16476425573
- Mobile : +16479806314