

யாழ். இணுவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Düsseldorf வை வசிப்பிடமாகவும் கொண்ட நமசிவாயம் சுந்தரலிங்கம் இராஜகுமார் அவர்கள் 20-04-2021 செவ்வாய்க்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்ற சுந்தரலிங்கம், சிதம்பரேஸ்வரி அவர்களின் அன்பு மகனும், குமாரசாமி தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சாந்தினி அவர்களின் அன்புக் கணவரும்,
மோகீதன், பிரியாஸ், சுயென் ஆகியோரின் பாசமிகு அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற நவஜீவராஜா, மல்லிகாதேவி(இலங்கை), N.S புஸ்பராஜா(சைனிங்
ஸ்ரார் சேல்ஸ் சென்ரர் உரிமையாளர்- சுன்னாகம்), விஜயகுமார்(இலங்கை),
உதயகுமார்(ஜேர்மனி), பாலச்சந்திரன்(ஜேர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சிற்றம்பலம்(இளைப்பாறிய பலநோக்கு கூட்டுறவுச் சக்கம் மனேயர் நல்லூர்
யாழ்ப்பாணம்), மனோரஞ்சிதமலர்(இலங்கை), கலாரஞ்சினி(இலங்கை),
தங்கராணி(இலங்கை), ஜெயராணி(ஜேர்மனி), சுபத்திரா(ஜேர்மனி) ஆகியோரின் அன்பு
மைத்துனரும்,
சசிகலாதேவி(இலங்கை), சுபாசினி(இங்கிலாந்து) ஆகியோரின் அன்புச் சகலனும்,
கிரிதரன்(இலங்கை), சாருஜன்(விவசாய போதனாசிரியர் புத்தூர்), யபர்னா(ஆசிரியை சுண்டுக்குழி மகளிர்க் கல்லூரி யாழ்ப்பாணம்), சிந்துகா(ஜேர்மனி), றாகுலன்(ஜேர்மனி), விதுசிகா(இலங்கை) ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும்,
தனுயா(ஜேர்மனி), கிருசிகன்(ஜேர்மனி), கோபிகன்(ஜேர்மனி), சயனன்(ஜேர்மனி),
சாயாகா(ஜேர்மனி), சயித்தா(ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும்,
சங்கீதா(இங்கிலாந்து), தயாறூபி(இலங்கை), ஷயந்திரராஜ்(இங்கிலாந்து),
ரேவதி(இலங்கை), டிசாந்தன்(இலங்கை), செந்தூர்(தொழில்நுட்ப உத்தியோகஸ்த்தர்
நீர்பாசன திணைக்களம் அனுராதபுரம்), சதீஸ்(ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு
மாமனாரும்,
முகுந்தன்(இங்கிலாந்து), தர்சன்(கணித ஆசிரியர்- யாழ் மத்திய கல்லூரி யாழ்ப்பாணம்), அக்சானா(ஜேர்மனி), ஆரோகி(ஜேர்மனி), ராகவி(இங்கிலாந்து), கைஸ்னவி(இங்கிலாந்து), சுரவி(இங்கிலாந்து), கைஸ்ஷனா(இலங்கை), லபிஷனா(இலங்கை), சௌந்தரீகன்(இலங்கை), லதுமிகன்(இங்கிலாந்து), ஹன்சுஜா(இங்கிலாந்து) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
Live streaming link: click here
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Sunday, 09 May 2021 10:00 AM - 2:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details